பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Wednesday, December 16, 2009

வரலாற்றுத் துரோகிகள் பற்றிய தகவல்கள் இன்னும் 24 மணித்தியாலத்துக்குள் வெளிவரும்


எவன் எவன் எங்கள் தமிழீழ தேசத்தை எதிரிக்கு
கூட்டிக் கொடுத்தவன், எவன் எவன் எலும்புத்
துண்டுக்கு வாலாட்டியாவன், வாலாட்டுபவன், என்பது பற்றிய முழு விபரணத்தை உங்கள் நெருடல் அம்பலப்படுத்தப் போகின்றது. கடைசி வரை எங்கள் தலைவனுக்கு நம்பிக்கையாக இருந்த சில துரோகிகளும் இதில் அடங்குகின்றனர்……
இன்னும் 24 மணிநேரத்தில் ….