

இலங்கை ஜனாதிபதியின் பாரியார் (முதல் பெண்மணி) பிரபல இந்திப் பாடகி ஆஷா போன்ஸ்லே அவர்களை இலங்கைக்கு வருமாறு அழைப்பை விடுத்திருந்தாராம். அதற்கமைவாக அவர் நேற்றைய தினம் இலங்கை சென்றிருந்தபோது அலரிமாளிகை சென்று தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி மகிந்தவைச் சந்தித்து, அவருக்காக தனிப்பட்ட சில பழைய பாடல்களை பாடிக்காட்டியுள்ளார் .