பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்

Tuesday, November 10, 2009

நடிகை காயத்ரி ரகுராம் விவாகரத்துக் கோரி மனு

விவாகரத்து கோரி நடிகை காயத்ரி ரகுராம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனர் ரகுராமின் மகள் காயத்ரிக்கும், அமெரிக்காவில் வசித்து வரும் மென்பொருள் பொறியாளரான தீபக் சந்திரசேகருக்கும் திருமணம் நடந்தது.
இந்நிலையில் இன்று காயத்ரி ரகுராம் விவாகரத்துக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.